Justice For Jyoti Fact Check ! உண்மை அறிவோம் 1500 கிமீ தந்தையை சைக்கிளில் அழைத்துச்சென்று சிறுமியை வைத்து பரவும் செய்தி

கொரோனா தொற்று காரணமாக முதல் முதலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது தனது சொந்த ஊரான பீஹார் மாநிலம் தர்பங்காவுக்கு உடல் முடியாத தன் தந்தையை 1500 கிலோமீட்டர் சைக்கிளில் வைத்தே அழைத்துச்சென்ற இளம் பெண் ஜோதி இந்தியா முழுவதும் பிரபலமாக பேசப்பட்டார் .

இந்நிலையில் ஜோதி என்ற அந்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சிலர் பா லி ய ல் வண் கொடுமை செய்து கொ லை செய்ததாக சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது . ட்விட்டரிலும் இது தான் ட்ரெண்டிங் . ஆனால் உண்மை என்ன என்று தெரியுமா ?

பிஹார் மாநிலம் தர்பங்காவில் 15 வயது ஜோதி என்ற சிறுமி மாங்காய் திருடியதால் அந்த மாங்காய் தோப்பின் உரிமையாளன் அர்ஜுன் அவனது மனைவி உள்ளிட்டோர் அந்த பெண்ணை வண்கொடுமை செய்து கொலைசெய்துள்ளனர் . ஆனால் அது 1500 கிலோமீட்டர் தந்தை சைக்கிளில் கூட்டிச்சென்ற ஜோதி இல்லை . அதே பகுதியை சேர்ந்த வேறு பெண் .

இரண்டுபேரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் ஆரம்பத்தில் சிலர் தவறான தகவலை பதிவிட அதுவே பரவியுள்ளது . #justiceForJyoti என்ற ஹாஷ்டாக் டிரெண்டானது . உண்மையாக பாதிக்கப்பட்ட ஜோதி என்ற பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் . தவறிழைத்தித்தவன் தண்டிக்கப்படவேண்டும்

ஆனால் இதுபோன்ற தவறான தகவலை பதிவிடுவது தவறான கோணத்திற்கு எடுத்து செல்லும் . இந்த கொடூர செயலை செய்த அர்ஜுன் மற்றும் அவனது மனைவி மீது வழக்கு பதிவுசெய்த காவல் துறையினர் . அர்ஜுனை கைது செய்துள்ளனர் .

இது போன்ற உண்மை செய்திகளை உண்டனுகுடன் படிக்க மேலே உள்ள Follow
பொத்தானை அழுத்தவும் .

Click  பூனே இளைஞருக்கு Amazonனில் அடித்த அதிஷ்டம் - இலவச வயர்லெஸ் Bose ஹெட்செட் ( 19k )எப்படி தெரியுமா ?

Leave a Reply

Your email address will not be published.