என்னடா இப்படி இருக்காங்க..!! டாக்டர் பட நடிகை பிரியங்காவின் வைரலாகும் போட்டோஸ்!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய
 
என்னடா இப்படி இருக்காங்க..!! டாக்டர் பட நடிகை பிரியங்காவின் வைரலாகும் போட்டோஸ்!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைத்த செல்லம்மா செல்லம்மா பாடல் மற்றும் சோ பேபி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

என்னடா இப்படி இருக்காங்க..!! டாக்டர் பட நடிகை பிரியங்காவின் வைரலாகும் போட்டோஸ்!!
என்னடா இப்படி இருக்காங்க..!! டாக்டர் பட நடிகை பிரியங்காவின் வைரலாகும் போட்டோஸ்!!

இவர் 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.பின்னர் சென்னையில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.
இவர் 2019ஆம் ஆண்டு ஒந்து கதை ஹெல என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.இதைத்
தொடர்ந்து தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார் பிரியங்கா.

என்னடா இப்படி இருக்காங்க..!! டாக்டர் பட நடிகை பிரியங்காவின் வைரலாகும் போட்டோஸ்!!
என்னடா இப்படி இருக்காங்க..!! டாக்டர் பட நடிகை பிரியங்காவின் வைரலாகும் போட்டோஸ்!!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் பிரியங்கா. அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இவர் படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வருகிறார்.

என்னடா இப்படி இருக்காங்க..!! டாக்டர் பட நடிகை பிரியங்காவின் வைரலாகும் போட்டோஸ்!!
என்னடா இப்படி இருக்காங்க..!! டாக்டர் பட நடிகை பிரியங்காவின் வைரலாகும் போட்டோஸ்!!

தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் பிரியங்கா ஜோடியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் விறு விறுவென முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.இந்நிலையில் டாக்டர் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரியங்கா.அதில் தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் படி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

என்னடா இப்படி இருக்காங்க..!! டாக்டர் பட நடிகை பிரியங்காவின் வைரலாகும் போட்டோஸ்!!
Click  இதோ வந்துடாங்க அடுத்த கிளாமர் குயின்..!! கிளாமர் உடையில் அத காட்டும் விஜே பார்வதி!!

Tags