மாடர்ன் உடையில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன்..!! என்ன பொண்ணுடா என வர்ணிக்கும் ரசிகர்கள்..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்நடிகை ரஜிஷா விஜயன்.இவர் 1991 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு
 
மாடர்ன் உடையில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன்..!! என்ன பொண்ணுடா என வர்ணிக்கும் ரசிகர்கள்..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
நடிகை ரஜிஷா விஜயன்.இவர் 1991 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள கல்லூரியில் முடித்தார்.இதைத்தொடர்ந்து மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

மாடர்ன் உடையில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன்..!! என்ன பொண்ணுடா என வர்ணிக்கும் ரசிகர்கள்..!!

இவர் மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு அனுராகா கரிக்கின் வெல்லம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் ஒரு சினிமா காரன், ஜுன், ஃபைனல்ஸ், லவ் போன்ற படங்களில் நடித்து வந்தார்.இவரின் எதார்த்தமான நடிப்பின் மூலம் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.மலையாள சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக வலம் வருகிறார்.

பின்னர் தமிழ் சினிமாவில் கர்ணன் படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.தெலுங்கிலும் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

மாடர்ன் உடையில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன்..!! என்ன பொண்ணுடா என வர்ணிக்கும் ரசிகர்கள்..!!
மாடர்ன் உடையில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன்..!! என்ன பொண்ணுடா என வர்ணிக்கும் ரசிகர்கள்..!!

இந்நிலையில் தற்போது சூர்யா நடிக்கும் ஜெய் பீம் திரைப்படத்தில் பழங்குடியின பெண்ணாக ரஜிஷா விஜயன் நடிப்பதாக கூறப்படுகிறது.டி.ஜே.ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார்.ரஜிஷா விஜயன் தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன பொண்ணுடா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

மாடர்ன் உடையில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன்..!! என்ன பொண்ணுடா என வர்ணிக்கும் ரசிகர்கள்..!!
Click  முதன் முறையாக கவர்ச்சியான உடையில் இளம் நடிகை தீப்தி சுனைனா..!! வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள் !!

Tags