இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க..!! தாறுமாறாக கவர்ச்சி காட்டும் VJ மகேஸ்வரி!!

சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார்விஜே மகேஸ்வரி.இவர் 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை கல்லூரியில் முடித்து விட்டு தொகுப்பாளினியாக
 
இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க..!! தாறுமாறாக கவர்ச்சி காட்டும் VJ மகேஸ்வரி!!

சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார்
விஜே மகேஸ்வரி.இவர் 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை கல்லூரியில் முடித்து விட்டு தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி வந்தார்.இதன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க..!! தாறுமாறாக கவர்ச்சி காட்டும் VJ மகேஸ்வரி!!
இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க..!! தாறுமாறாக கவர்ச்சி காட்டும் VJ மகேஸ்வரி!!

பின்னர் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சிகள், விளம்பரங்களில் நடித்து வந்தார்.இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் குயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் சென்னை 28 போன்ற சில பல படங்களில் நடித்தார். பின்னர் பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையில் பக்கம் சென்றார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாயுமானவன் போன்ற சில சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க..!! தாறுமாறாக கவர்ச்சி காட்டும் VJ மகேஸ்வரி!!
vj Mahalakshmi pictures

பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இவர் காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப் போன்ற பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வந்தார். இதன் மூலம் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார்.
இவர் சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க..!! தாறுமாறாக கவர்ச்சி காட்டும் VJ மகேஸ்வரி!!
இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க..!! தாறுமாறாக கவர்ச்சி காட்டும் VJ மகேஸ்வரி!!
vj Mahalakshmi photos

தமிழ் சினிமாவில் கடைசியாக சென்னை 28 பார்ட் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.ஜீதமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். தற்போது ஜிகுஜிகு வென ஜொலிக்கும் உடையில் தரிசனத்தை பார்த்த ரசிகர்கள் சூடாகி போய் இருக்கிறார்களாம்.

இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க..!! தாறுமாறாக கவர்ச்சி காட்டும் VJ மகேஸ்வரி!!
vj Mahalakshmi
Click  நீச்சல் குளத்தில் செய்யுற வேலையா இது..? கட்டழகு மாறாமல் காட்டிய நடிகை நவ்யா நாயர்!!

Tags