கவரும் ஆடையில் பிகில் பட நடிகை..!!தீயாய் பரவும் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்!!

ரெபா மோனிகா ஜான் 2016 ஆம் ஆண்டு ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.தமிழில்
2018 ஆம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான ஜருகண்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் நடித்திருந்தார். இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா போன்ற பலர் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தனர்.இதில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை ரெபா மோனிகா ஜான்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் தமிழில் தனுஷ் ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வந்த அஸ்வினுடன் இணைந்து குட்டி பட்டாஸ் என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்தார்.இந்த பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.தற்போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து எப்.ஐ.ஆர் படத்தில் நடித்து
முடித்துள்ளார்.

இதுமட்டுமல்ல பிக்பாஸ் கவினுடன் இணைந்து ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.இந்த சீரிஸ்
காதலை, காதல் உறவின் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வருகிறது.
இந்நிலையில் தற்போது ரெபா மோனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு தெரிய சில கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Click  குட்டையான ஆடையில் அது தெரிய போஸ் கொடுத்த நடிகை பூனம் பாஜ்வா..!! சூடான புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.