சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட் ! கொரோனாவால் உயிர்தப்பிக்கும் சென்னை மக்கள் ! ஒருவேளை கொரோனா வரவில்லை என்றால் என்ன ஆயிருக்கும் !

தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ளது இதனால் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு இன்னும் தொடர்கிறது . இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
 
சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட் ! கொரோனாவால் உயிர்தப்பிக்கும் சென்னை மக்கள் ! ஒருவேளை கொரோனா வரவில்லை என்றால் என்ன ஆயிருக்கும் !

தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ளது இதனால் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு இன்னும் தொடர்கிறது . இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி அதில் கடந்த 2018201்9ஆண்டுகளில் முதல் 6 மாதத்தில் ( ஜனவரி முதல் ஜூன் ) வரை ஏற்பட்ட உயிரிழப்புகளை விட இந்த ஆண்டு குறைவாகவே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது

கொரோனாவால் தினமும் பலர் உயிரிழக்கும் நிலையிலும் சென்னை மாநகராட்சியின் இறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது . கடந்த 2018் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 6 மாதத்தில் சென்னையில் மட்டும் 31257 பேர் உயிரிழந்துள்ளனர் . சராசரியாக மாதம் 5 ஆயிரங் பேர் உயிரிழக்கின்றனர் . அதுவே 2019 ஆம் ஆண்டு எடுத்துக்கொண்டால்33,435 பேர் உயிரிழந்துள்ளனர் . அதுவே இந்த ஆண்டை எடுத்துக்கொண்டால் 24,852 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் .

கடந்தாண்டு ஏப்ரல் , மே ஜூன் ஆகிய 3 மாதத்தில்16,811 உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டு அதே காலத்தில்9,130 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளார் . கொரோனவால் தினமும் பலர் உயிரிழந்துவரும் நிலையிலும் . கடந்த ஆண்டை விட குறைவாக முக்கிய காரணம் போக்குவரத்து நெரிசல் இல்லாதது தான் . உரடங்கால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போனதால் விபத்துகள் குறைந்துள்ளது .

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட் ! கொரோனாவால் உயிர்தப்பிக்கும் சென்னை மக்கள் ! ஒருவேளை கொரோனா வரவில்லை என்றால் என்ன ஆயிருக்கும் !

தற்கொலைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ள நிலையில் . குடிமகன்களுக்கு குடிக்க வழியில்லாததால் அவர்களால் ஏற்படும் விபத்துகள் முற்றிலும் இல்லமல் போனதுகொரோனாவால் இறப்பு விகிதம் அதிகரித்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறப்பு விகிதம் குறைந்திருப்பது பலரையும் ஆச்சரிய படுத்தியுள்ளது

Tags