96 படத்தில் நடித்த நியத்தியா இது.? குட்டியான உடையில் தொடையழகை காட்டும் கிளாமர் போஸ்!!

தமிழ் டிவியில் தொகுப்பாளினி, சீரியல் நடிகை என படிப்படியாக உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருப்பவர் தான் தேவதர்ஷினி.இவர் தமிழில் பிரபல தொலைக்காட்சியில் நடித்த மர்மதேசம் சீரியல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.பின்னர் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நகைச்சுவை சீரியலில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து பார்த்திபன் கனவு படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்து தமிழ் மக்களின் கவனத்தையும் ஈர்த்தார். தேவதர்ஷினி தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தேவதர்ஷினி
96 திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் சிறு வயது தேவதர்ஷினியாக நடித்திருந்தார் நியத்தி கடம்பி.சேத்தன் தேவதர்ஷினி தம்பதியின் மகள் தான் நியத்தி கடம்பி.

நியத்தி நடித்த 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 
96 படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பதை எல்லோரும் பாராட்டினார்கள்.இவர்
ஒரே படத்தில் அம்மாவை விட அதிக புகழ் பெற்றார் நியத்தி.தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி சில படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் டூர் சென்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சற்று வளர்ந்து பெரிய பெண்ணாக அப்படியே அச்சு அசலாக தேவதர்ஷினி போலவே இருக்கிறார் என்றார்கள்.
இந்நிலையில் தற்போது குட்டியான உடையில் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய கவர்ச்சியான சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Click  டைட்டான உடையில் தூக்கி காட்டும் நடிகை மிர்ணாளினி ரவி..!! உருகும் இளசுகள்!!செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே !!!

Leave a Reply

Your email address will not be published.