முந்தானையை விளக்கி முன்னழகை காட்டும் இளம் அரபிய குதிரை நந்தினி ராய்..!!

நடிகை நந்தினி ராய் இந்தியில் ஃபேமிலி பேக் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் 040 படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.இவர் தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில்
 
முந்தானையை விளக்கி முன்னழகை காட்டும் இளம் அரபிய குதிரை நந்தினி ராய்..!!

நடிகை நந்தினி ராய் இந்தியில் ஃபேமிலி பேக் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் 040 படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
இவர் தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்தார். தெலுங்கு திரைப்படமான மாயா, மொசகல்லாகு மொசகாடு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

முந்தானையை விளக்கி முன்னழகை காட்டும் இளம் அரபிய குதிரை நந்தினி ராய்..!!
முந்தானையை விளக்கி முன்னழகை காட்டும் இளம் அரபிய குதிரை நந்தினி ராய்..!!
Nandhini rai movies

இவர் 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஹைதராபாத்தில் முடித்தார்.பின்னர் மேற்படிப்பை லண்டன் சென்று இங்கு எம்பிஏ முடித்தார்.இவர் லண்டனில் மாடலிங் செய்து வந்தார்.பின்னர் 2008 ஆம் ஆண்டு மிஸ் ஹைதராபாத், 2010 ஆம் ஆண்டு மிஸ் ஆந்திரப்பிரதேஸ் போன்ற பட்டங்களை வென்றார்.பின்னர் ஃபேமிலி பேக் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

முந்தானையை விளக்கி முன்னழகை காட்டும் இளம் அரபிய குதிரை நந்தினி ராய்..!!
முந்தானையை விளக்கி முன்னழகை காட்டும் இளம் அரபிய குதிரை நந்தினி ராய்..!!
nandhini rai photos

பின்னர் 2012 ஆம் ஆண்டு பாலிவுட்டில் லாக் இன் படத்திலும் நடித்திருந்தார்.இவர் ஏ.சஜீத்தின் குட்பாய் டிசம்பர் என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.இவர் 2014 ஆம் ஆண்டு தனது முதல் கன்னட திரைப்படமான குஷி குஷியாகி படத்தில் நடித்தார்.இந்த திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக நடித்தார்.தமிழில் கிரஹனம் என்ற காதல் திரில்லர் படத்தில் நடித்திருந்தார்.தெலுங்கு பிக் பாஸ் 2 இல் போட்டியாளராக பங்கேற்றார்.

முந்தானையை விளக்கி முன்னழகை காட்டும் இளம் அரபிய குதிரை நந்தினி ராய்..!!
முந்தானையை விளக்கி முன்னழகை காட்டும் இளம் அரபிய குதிரை நந்தினி ராய்..!!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தொடர்ந்து மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் அதிகப்படியான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.தற்போது
இவர் முன்னழகு எடுப்பாக தெரியும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

முந்தானையை விளக்கி முன்னழகை காட்டும் இளம் அரபிய குதிரை நந்தினி ராய்..!!
முந்தானையை விளக்கி முன்னழகை காட்டும் இளம் அரபிய குதிரை நந்தினி ராய்..!!
Nandhini Rai

Tags