வெறும் ப்ரா லெக்கிங்ஸில் செல்பி எடுத்த தெலுங்கு தொகுப்பாளினி மஞ்சுஷா..!!

தெலுங்கு தொலைக்காட்சியில் பிரபல இளம் தொகுப்பாளினியாக இருப்பவர் தான் மஞ்சுஷா ராம்பல்லி. இவர் பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.இவர் தனது அழகின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இவர் தெலுங்கில் ரசிகர்களின் ஹாட் குயினாக வலம் வருகிறார்.

இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.இவர் பல தெலுங்கு பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.இதன் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான இவருக்கு சினிமா வாய்ப்புகள் கதவை தட்டி கொண்டு வருகிறது. ஆனால் இவர் பிடித்த கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லி வருகிறார். சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்கிறார். 


Anchor Manjusha
Anchor Manjusha Latest Stills

இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால்
சினிமாவில் நடிக்க வேண்டும் என்று லட்சியத்துடன் இருந்து வருகிறார் மஞ்சுஷா.இவர் தனது இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு மறைமுகமாக படங்களின் வாய்ப்புகளை தேடி வருகிறார்.இவரை
இன்ஸ்டாகிராமில் பத்து லட்சத்தும் அதிகமானோர் பாலோ செய்து வருகிறார்கள்.

இவரும் ரசிகர்களை கவரும் வகையில்
பல கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்ட வருகிறது.இவர் தனது ரசிகர்களை ஏமாற்றாமல் அடிக்கடி அழகுகள் தெரிய பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது வெறும் ப்ரா லெக்கிங்க்ஸ் பேண்ட்டில் அழகு மொத்தமாய் தெரிய யோகா போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Click  சிறு மேலாடையில் ஹாட் போஸ் கொடுக்கும் இளம் நடிகை அனு இம்மானுவேல் !! கிரங்கும் ரசிகர்கள் புகைப்படங்கள் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.