இது தொடையா இல்ல செஞ்சு வச்ச மலையா.? முழு தொடையையும் காட்டும் லிங்கா பட நடிகை!!

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.இவர் 2010 ஆம் ஆண்டு தபாங் என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த
திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததால் இவருக்கு ப்லிம் ஃபேர்விருது போன்ற பல விருதுகளை வென்றார்.இந்த படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடிப்பதற்காக 30 கிலோ எடையை குறைத்தார்.

Sonakshi Sinha gallery

இவர் 1987 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பாட்னா நகரில் பிறந்தார். இவர் ஆர்யா வித்யா மந்திர் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியை முடித்தார். பின்னர் கல்லூரி படிப்பை ப்ரேம்லீலா விதல்தாஸ் பட்டயக் கல்லூரியில் ஆடை வடிவமைப்பாளராக முடித்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மேரா தில் லேகே‌ தேக்கோ திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார்.

Sonakshi Sinha pictures

இதனைத்தொடர்ந்து இவர் ரவுடி ரத்தோர், சன் ஆப் சர்தார், புல்லட் ராஜா போன்ற பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிகாட்டினார்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து பிடித்தார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து லிங்கா படத்தில் நடித்திருந்தார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ஹாலிடேஎ சோல்ஜர் இஸ் நெவர் ஆஃப் டியூட்டி திரைப்படத்தில் அக்‌ஷய் குமாருடன் நடித்திருந்தார்.

Sonakshi Sinha Photos

சோனாக்ஷி சின்ஹா சமீபகாலமாக உடல் எடையை அதிகரித்து இருந்ததால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இவரை கிண்டல் அடித்து வந்தனர்.இந்த நிலையில் தற்போது இவர் குட்டியான உடையை அணிந்து கொண்டு முழு தொடையை அழகையும் காட்டி என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறி புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Sonakshi Sinha
Click  என்னடா இப்படி இருக்காங்க..!! டாக்டர் பட நடிகை பிரியங்காவின் வைரலாகும் போட்டோஸ்!!

Leave a Reply

Your email address will not be published.