இதுவரை காட்டாத க வ ர் ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தானா..!! சூடான உடையில் ஹாட் க்ளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தானா.இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா. இவர் 1996 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையில் பிறந்தார்.இவர் படிக்கும் போதே மாடலிங் விளம்பரங்களில் நடித்து வந்தார்.

Rashmika mandana movies

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.பின்னர் 2018 ஆம் ஆண்டு சலோ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
கீதா கோவிந்தம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்

.

Rashmika mandana instagram story

இவர் குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.
இவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்து வந்தார். ‌இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு நிச்சியதார்தம் நடைபெற்றது. பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இவர் பாலிவுட்டில் மிஷன் மஞ்சு என்ற படத்தில் அறிமுகமாக உள்ளார்.

Rashmika unseen photos

தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன்
இணைந்து புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதுமட்டுமல்ல இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது ஜிம்மில் அடிக்கடி வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.தற்போது இவர் கிளாமரான உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Rashmika mandana photos

Click  கொஞ்சம் ம றைச்சு போஸ் கொடுங்க !பூனம் பாஜ்வாவின் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!!! புகைப்படங்கள் உள்ளே

Leave a Reply

Your email address will not be published.