நடிகை ஸ்ரீமுகியின் வேற லெவல் ஹாட் போட்டோஸ்..!! ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்!!

நடிகை ஸ்ரீமுகி தமிழில் எட்டுத்திக்கும் மதயானை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்.இவர் தெலுங்கில் நேனு சைலஜா,சாவித்ரி, ஜென்டில்மேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலில் பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

sreemuki story

ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.பின்னர்
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.இதன் மூலம் தெலுங்கில் பிரபலமாக இருந்தார்.இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

actress sreemukhi photos

இவர் தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வருகிறார். நடிகை ஸ்ரீ முகி பிரேமா இஷ்க் காதல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.தற்போது கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சியிலும், தெலுங்கு திரையுலகிலும் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார் நடிகை ஸ்ரீமுகி.

sree mukhi

இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது தன்னுடைய முன்னழகு கட்டழகு மற்றும் தொடையழகு தெரியும் படி வெள்ளை நிற மாடர்ன் உடையை அணிந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கடல்ல குதிச்சாத்தான் சூடு அடங்கும் போல.. என்று எக்குதப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  துப்பாக்கி படத்தில் விஜயின் தங்கையாக நடித்த பொண்ணா இது..?? வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.