கொஞ்சம் கீழே இறக்கி விட்டு அதை காட்டும் நடிகை சஞ்சிதா ஷெட்டி..!! வர்ணிக்கும் ரசிகர்கள்!!

நடிகை சஞ்சிதா ஷெட்டி கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில்  வெளியான சூதுகவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் கண்களுக்கு மட்டுமே தெரிகின்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.சஞ்சிதா ஷெட்டி முன்கரு மலே என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

சஞ்சிதா 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.இவர் 2010 ஆம் ஆண்டு அழுக்கன் அழகாகிறான் என்ற திரைப்டத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.பின்னர் கன்னடத்தில் மிலான, உடா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

sanchitha shetty movies

தமிழ் சினிமாவில் பிட்சா 2, என்னோடு விளையாடு, ஏண்டா தலையில எண்ண வைக்கல, எங்கிட்ட மோதாதே போன்ற பல படங்களில் இளம் நடிகர்களுடன் நடித்து வருகிறார்.தமிழில் தில்லாலங்கடி, கொள்ளைகாரன், ஆரஞ்சு போன்ற படங்களில் நடித்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி. அதற்கு பிறகு இவர் நடிகர் பிரசாந்த் ரீஎன்ட்ரி கொடுத்த ஜானி திரைப்படத்தில் நடித்தார்.அந்த படம் வெளியாகி தோல்வி அடைந்தது .

sanchitha shetty pictures

தற்போது தமிழில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள பகீரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இதுமட்டுமல்ல இவர் தேவதாஸ் பிரதர்ஸ், பார்ட்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது வளைவுகள் முன்னழகு தெரியும் படி உடையை இறக்கி, இடுப்பை காட்டி சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Sanchita shetty
Click  உ ள் ளா டை அப்படியே தெரி யுது மேடம் ..!! நடிகை ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.