காலை விரித்து ஹாட் போஸ் கொடுக்கும் பிக்பாஸ் நடிகை..!! வைரலாகும் போட்டோஸ்!! ரொம்ப டைட்டா இருக்கே!!

நடிகை பாயல் ராஜ்புட் பஞ்சாப் மொழி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானார்.இதன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.இவர் 2013 ஆம் ஆண்டு இருவர் உலகம் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார்.இவர் 2017 ஆம் ஆண்டு சன்ன மேரேயே என்ற பஞ்சாபி படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் சாரட் என்ற மராத்தி படத்தின் ரீமேக் ஆகும். 

இவர் 1992 ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள அம்ரிஸ்டர் நகரில் பிறந்தார். பாயல் ராஜ்புட் க்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வம் காரணமாக பஞ்சாப் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். பஞ்சாப் மொழியில் பல தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமானார். இதன் மூலம் சன்ன மேரேயே என்ற பஞ்சாபி படத்தில் அறிமுகமானார்.பின்னர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்

.

paayal rajput instagram

ஆர் எக்ஸ் 100 என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் நடிகை பாயல் ராஜ்புத் .இவர் முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.இவர் ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் திரைப்படங்களில் கிளாமர் காட்சிகளில் அதிகம் நடித்து பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

payalrajput photos

தற்போது தமிழில் உதயநிதியுடன் இணைந்து ஏன்ஜெல் என்ற திரைப்டத்தில் நடித்து வருகிறார்.பின்னர் ஹெட் புஸ் என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். பாயல் ராஜ்புத் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறது. இவர் சமீபத்தில் காலை அகட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

payal Rajput
Click  பாலும் பழமும் சாப்பிட்டு வளர்ந்த உடம்பா இது.!! நடிகை சோனியா அகர்வாலின் ஹாட் க்ளிக்ஸ்!!

Leave a Reply

Your email address will not be published.