குளியலறை புகைப்படத்தை தெரியாமல் பதிவிட்ட காந்த கண்ணழகி ! பின்னர் டிலீட் செய்தார், அதற்குள் வைரலாக்கிய ரசிகர்கள் ! இவரா இப்படி ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

கேரளாவை பூர்வீகமாக கொண்ட அணு இமானுவேல் பிறந்தது வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவில் தான் . பின்னர் இந்தியா வந்த அவர் தனது தாய்மொழியான மலையாளத்தில் தான் முதலில் அறிமுகமானார் பின்னர் தெலுங்கில் சில படங்கள் நடித்த இவர் , விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தில் சிறு வேடத்தில் சில காட்சிகள் மட்டும் வருவார் ! அதன் பின்னர் கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் அணு இம்மானுவேல் .

அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது . அதிலும் இவர் ஆடிய காந்த கண்ணழகி பாடல் மிகப்பெரிய வெற்றியானது . அந்த படத்தை பார்க்கத்தவர்களுக்கு கூட அந்த பாடல் நினைவிருக்கும் . நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பபெண்ங்க நடித்திருப்பார் அணு . அப்படி பார்த்த ரசிகர்களுக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடும் படங்களை பார்த்தல் அந்த நடிகையா இது என்ற சந்தேகமே வந்துவிடும்

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் குளியலறையில் எடுத்த புகைப்படங்களை பகிருத்திருந்தார் அவர் . அதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி ஷேர் செய்த நிலையில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அதை டிலீட் செய்துவிட்டார் அந்த படங்கள்

இப்போது 23 வயதே ஆகும் இவருக்கு நம்ம வீட்டு பிள்ளை வெற்றிக்கு பின் பல வாய்ப்புகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளதாம்

Click  பிகினி உடையில் ரசிகர்களை மயக்கும் கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே..!! வைரலாகும் வீடியோ!!

Leave a Reply

Your email address will not be published.