சர்வைவர் நிகழ்ச்சியில் வரும் ஐஸ்வர்யா வா இது..!! மேலாடை அணியாமல் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் நிகழ்ச்சி தான் சர்வைவர்.இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். சர்வைவர் நிகழ்ச்சி தமிழ் மக்களுக்கு
 
சர்வைவர் நிகழ்ச்சியில் வரும் ஐஸ்வர்யா வா இது..!! மேலாடை அணியாமல் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் நிகழ்ச்சி தான் சர்வைவர்.இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். சர்வைவர் நிகழ்ச்சி தமிழ் மக்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் ஆனால் பல வெளிநாடுகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.தற்போது தமிழில் முதல் முறையாக அறிமுகமாகி உள்ளது.

சர்வைவர் நிகழ்ச்சியில் வரும் ஐஸ்வர்யா வா இது..!! மேலாடை அணியாமல் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்!!
survivor Aishwarya instagram
Survivor Aishwarya photos

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளே காடர்கள், வேடர்கள் என இரு அணிகளாக போட்டியாளர் அனைவரும் பிரிக்கப்பட்டன. இதில் கடுமையான பல போட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது.
இதில் ரசிகர்களுக்கு தெரியாத சில போட்டியாளர்களும் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

சர்வைவர் நிகழ்ச்சியில் வரும் ஐஸ்வர்யா வா இது..!! மேலாடை அணியாமல் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்!!
zee Tamil Survivor show Aishwarya

தமிழ் ரசிகர்களுக்கு தெரியாத போட்டியாளர்களில் ஐஸ்வர்யாவும் ஒருவர். இவர் வேடர்கள் அணியில் விளையாடி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் சிறந்த போட்டியாளர்களில் இவரும் ஒருவர். இவர் பிட்னஸ் ட்ரைனர் மற்றும் கடல் சறுக்கு வீராங்கனை. எனக்கு பிட்னஸ் டிரெய்னர் ஆக வேண்டும் என்பது தான் கனவு.

இவர் சர்வைவர் நிகழ்ச்சிக்கு வருவதற்கு காரணமே இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்ட ஸ்டன்ட் வீடியோ தான்.இவரின் ஸ்டாண்ட் வீடியோக்களை பார்த்து விட்டு
ஜீ தமிழ் தொலைக்காட்சி இந்த வாய்ப்பை கொடுத்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.தற்போது இவர் சர்வைவர் நிகழ்ச்சியில் பல ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை அடித்துள்ளார்.

சர்வைவர் நிகழ்ச்சியில் அரைகுறையான ஆடையை அணிந்து வருகிறார் ஐஸ்வர்யா.
இதனால் இவரை பல ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.தற்போது இவரின் இன்ஸ்டாகிராமில் மேலாடை கூட அணியாமல் வெறும் கைகளால் மறைத்து
கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

Click  டூ பீஸ் பி கி னி உடையில் சார்பட்டா பட நடிகை சஞ்சனா..!! படு கி ளா மரான புகைப்படங்கள்!!

Tags