கிளாமர் ராணி..பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..!! டிரான்ஸ்பரன்ட் உடையில் VJ சியாமளா!!

தெலுங்கு தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் சியாமளா.இவர் 1990 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் காக்கினாடாவில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் இவர்
பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கினார்.

Anchor Syamala pictures

இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இதன் மூலம் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் உலகில் அழகிய தொகுப்பாளினியாக வலம் வருகிறார் நடிகை சியாமளா.இவருக்கு அதிக அளவில்  பட வாய்ப்புகள் வந்த போதும் தனக்கு பொருத்தமான நல்ல கதைகளில் மட்டுமே நடிக்கிறார்.

Anchor Syamala bigboss

நானி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தெலுங்கு சீசன் 2 இல் முதல் சீசனில் இருந்து மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இரண்டு போட்டியாளர்களில் சியாமளாவும் ஒருவர். தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை சியாமளாவிற்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது.

Telugu Anchor Syamala

சியாமளா நிகழ்ச்சிகளில் புடவையில் தன் இடை தரிசனத்தை தந்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை சியாமளா வெள்ளை நிற டிரான்ஸ்பரன்ட் உடையில் தன் அழகிய கொளு கொளு அழகை ரசிகர்களுக்கு போட்டோஷூட் மூலம் வெளிப்படுத்தினார் இதனை பார்த்த ரசிகர்கள் பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. கிளாமர் ராணி.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Anchor Syamala photos
Click  பாபநாசம் படத்தில் நடித்த பாப்பாவா இது ! ஹாட் உடையில் மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை மயக்கும் எஸ்தர் அணில்

Leave a Reply

Your email address will not be published.