இது என்ன சப்போர்ட் இல்லாம நிக்குது..!!சீரியல் நடிகை பவித்ராவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!

விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் மீண்டும் லீட் ரோலில் கலக்கி வருகிறார் பவித்ரா ஜனனி.இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் பவித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.ஈரமான ரோஜாவே சீரியல் முடிந்தவுடன் தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் ஆல்பா ஆர்ட்ஸ் அண்ட்ஸ் சயின்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார் பவித்ரா.நம்ப வீட்டு நட்சத்திரம் என்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

eeramana rojave serial actress pavithra

பின்னர் புதுயுகம் தொலைக்காட்சியில் உணவு மற்றும் அழகு சார்ந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இதன் மூலம் சில மாதங்களுக்கு பிறகு விஜய் டிவியில் ஆபிஸ் என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு போன்ற பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்த சீரியல்கள் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

Thendral vanthu ennai thodum serial actress

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் புது சீரியலில் நடித்து வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். பவித்ரா ஜனனி தற்போது மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் இது என்ன சப்போர்ட் இல்லாம நிக்குது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

pavithra janani
Click  அழகிய பாடலுக்கு இந்த இளம் பெண்கள் ஆடும் நடனத்தை பாருங்கள் ! 50 பேர் பார்த்த வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.