என்னா ஷேப்பு டா..!!பிரியா பவானி சங்கர் வெளியிட்ட ஹாட் வீடியோ!!

நடிகை பிரியா பவானி சங்கர் 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபோ நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரையில் நடிகையாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோயினாக வெற்றி பெற்றார்.

இவர் 1989 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார்.இவர் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் மேயாத மான் படத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், மாயா போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது இவரின் கைவசம் சுமார் 10 படங்கள் உள்ளது. குருதி ஆட்டம், கசட தபற, வான், ஹாஸ்டல், ருத்ரன், 10 தல போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் வெளிவர தயாராக உள்ளது.இதுமட்டுமல்ல கமல் நடிக்கும் இந்தியன்-2 படங்களில் நடித்து வருகிறார். ஹரீஸ் கல்யாண் நடிக்கும் ஓமணப் பெண்ணே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் பலமுன்னணி
ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது இவர் டைட்டான உடையில் அது எடுப்பாக தெரியும் படி உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டார் இதை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு.. ஒரு நிமிஷம் சானியா மிர்ஸா-ன்னு நெனச்சிட்டோம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  கருப்பன் படத்தில் நடித்த தன்யாவா இது ? மாடன் உடையில் காட்டி ரசிகர்களை ஈர்க்கும் கருப்பன் நடிகை !

Leave a Reply

Your email address will not be published.