இந்தியா சீனா பிரச்சனை ! இந்தியாவுக்கு பெருகும் உலகநாடுகளின் ஆதரவு ! இதுவரை எந்த எந்த நாடுகள் என்ன குறியுள்ள்ளது தெரியுமா ?

இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சன்னை தீவிரமடைந்துள்ளது . அதன் உச்சமாக கடந்த மாதம் 15 ஆம் தேதி இந்திய சீனா இடையே காள்வான் பள்ளத்தாக்கு பகுதியில்
 
இந்தியா சீனா பிரச்சனை ! இந்தியாவுக்கு பெருகும் உலகநாடுகளின் ஆதரவு ! இதுவரை எந்த எந்த நாடுகள் என்ன குறியுள்ள்ளது தெரியுமா ?

இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சன்னை தீவிரமடைந்துள்ளது . அதன் உச்சமாக கடந்த மாதம் 15 ஆம் தேதி இந்திய சீனா இடையே காள்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரமடைந்தனர் சீனா தரப்பிலும் 35 வீரர்கள் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது . ஏற்கனவே சீனா மீது கோவத்தில் இந்த உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளனர் .

சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் சீன கம்யூனிச அரசின் இயல்பை காட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார் . மேலும் இப்போது இந்தியா 59 சீன செயலிகளை தடைசெய்திருப்பதை அமெரிக்க வெளியுறவு துறை வரவேற்றுள்ளது . லடாக் விவகாரத்தில் இந்தியா பக்கமே நியாயம் இருப்பதால் இந்தியாவுக்கு தனது முழு ஆதரவையும் தருவதாக பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் பிளாரன்ஸ் பாரளி தெரிவித்துள்ளார் , சீனா தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கைவிட்டு இந்தியாவிடம் பேசி பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது

மேலும் சீனா எல்லை விவகாரத்தில் ஒருதரப்பகா செயல்படுவதை விட்டு தனது பழைய எல்லைக்கே திரும்பவேண்டும் என்றும் , இந்தியாவுக்கு தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது. மேலும் தைவான் , இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர் . இந்த விவகாரத்தில் இந்தியா உலக நாடுகளின் நம்பிக்கையை பெற்றுள்ளது . சீனவுக்கு ஆதரவாக பெரிய நாடுகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Tags