குட்டையான டவுசரில் ஹாட் போஸ் கொடுத்த விஜய் ஆண்டனி பட நடிகை ரூபா மஞ்சரி..!!

நடிகை ரூபா மஞ்சரி 2009 ஆம் ஆண்டு திரு திரு துறு துறு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 1990 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.
இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.

Rupa Manjari age

பின்னர் மலையாளத்தில் டோர்ணமென்ட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான நான் படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் மூலம் இவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது.இவர் தொடர்ந்து மலையாள படங்களிலும் நடித்து வந்தார்.

Rupa Manjari instagram

தமிழில் யாமிருக்க பயமேன், சிகப்பு போன்ற படங்களில் நடித்தார். யாமிருக்க பயமேன் காமெடி த்ரில்லர் திரைப்படம். இதில் ஹீரோ கிருஷ்ணாவின் காதலியாக நடித்திருந்தார். இது த்ரில்லர் திரைப்படம் என்பதால் அதில் கொஞ்சம் கிளாமராக நடித்திருந்தார். இதில் கவர்ச்சியாக உடை அணிந்து நடிக்குமாறு இயக்குனர் கேட்ட போது முடியாது என்று மறுத்துவிட்டாராம்.

Rupa Manjari photos

தமிழில் கடைசியாக சிகப்பு என்ற படத்தில் நடித்திருந்தார்.இதன் பிறகு படங்களின் வாய்ப்புகள் கிடைக்காததால் நடிக்காமல் இருந்தார்.ஆனால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது பட வாய்ப்புகாக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தனது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் தொடை அழகு தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Rupa Manjari
Click  படுக்கையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூனம் பாஜ்வா..!! கவர்ச்சியில் மயங்கிய ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published.