இது தொடையா.. இல்ல செஞ்சு வச்ச சிலையா..? மேகா ஆகாஷை எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்!!

நடிகை மேகா ஆகாஷ் தமிழில் ஒரு பக்கா கதை என்ற படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் இந்த திரைப்படம் வெளிவர தாமதாமானதால் 2017
 
இது தொடையா.. இல்ல செஞ்சு வச்ச சிலையா..? மேகா ஆகாஷை எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்!!

நடிகை மேகா ஆகாஷ் தமிழில் ஒரு பக்கா கதை என்ற படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் இந்த திரைப்படம் வெளிவர தாமதாமானதால் 2017 ஆம் ஆண்டு லை  என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர்
தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் பிரபலமானார் மேகா ஆகாஷ்.

இது தொடையா.. இல்ல செஞ்சு வச்ச சிலையா..? மேகா ஆகாஷை எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்!!
Megha Akash photo gallery

இவர் 1995 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.பின்னர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகளை ‌தேடி வந்தார். தமிழில் 2019 ஆம் ஆண்டு என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இவர் நடித்த பேட்ட திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இது தொடையா.. இல்ல செஞ்சு வச்ச சிலையா..? மேகா ஆகாஷை எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்!!
Megha Akash pictures

பின்னர் சுந்தர்‌ சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அதர்வாக்கு ஜோடியாக பூமராங் திரைப்படத்தில் நடித்தார்.கடந்த 2019 ஆம் ஆண்டு சேட்டிலைட் சங்கர் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்.தற்போது மனு சைத்ரா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இது தொடையா.. இல்ல செஞ்சு வச்ச சிலையா..? மேகா ஆகாஷை எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்!!
இது தொடையா.. இல்ல செஞ்சு வச்ச சிலையா..? மேகா ஆகாஷை எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்!!
Megha Akash photos

தற்போது தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.தற்போது ஸ்விங்கில் அமர்ந்து கொண்டு தொடை பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி உள்ளார்.

இது தொடையா.. இல்ல செஞ்சு வச்ச சிலையா..? மேகா ஆகாஷை எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்!!
இது தொடையா.. இல்ல செஞ்சு வச்ச சிலையா..? மேகா ஆகாஷை எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்!!
Megha Akash instagram
Click  நாளுக்கு நாள் டிரஸ் கம்மி ஆயிட்டே போகுது..!! லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

Tags