டூ பீஸ் பிகினி உடையில் மல்லாக்க படுத்து தொப்புள் குழியை காட்டும் நடிகை இலியானா..!!

நடிகை இலியானா 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் நீண்ட வருடங்களுக்கு பிறகு
தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார் இலியானா.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

Ileana D’Cruz
ileana pictures

இவர் 1986 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் 2006 ஆம் ஆண்டு தேவதாசு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.இவர் அதிகப்படியான தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ileana age

தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறிய இவர் அடுத்தடுத்து பவன் கல்யாண், ரவி தேஜா, நிதின், ஜூனியர் என்.டி.ஆர் போன்ற பலருடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். இவர் தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டு படங்கள் மட்டுமே நடித்தார்.அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.இவர் பாலிவுட்டில் காட்டிய கவர்ச்சியின் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.தற்போது முழு பாலிவுட் நடிகையாக மாறினார்.

ileana photos

பாலிவுட் படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான பிகினியில் செம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் இவர் வேற லெவல் கிளாமரில் பிகினி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லைக்குகள் சும்மா தாறு மாறாக குவித்து வருகின்றன.

ileana instagram
Click  "இன்று நேற்று நாளை" பட நடிகைக்கு நடந்து முடிந்த திருமணம் ! மணமகன் யார் என்று தெரியுமா ? வெளியான புகைப்படங்கள் !

Leave a Reply

Your email address will not be published.