ப்ரா அணியாமல் அது தெரிய போஸ் கொடுத்த நடிகை சோனம் கபூர்..!!அதிர்ந்து போன ரசிகர்கள்!!

நடிகர் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான படமான ராஞ்சனா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்தார்.சோயா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சோனம் கபூருக்கு கோலிவுட்டிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.இவர் பாலிவுட்டில் 2007 ஆம் ஆண்டு வெளியான சாவரியா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

sonam kapoor movies

சோனம் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் தான் சோனம் கபூர்.இவர் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்தார்.இவர் மும்பை கல்லூரியில் அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரத்தை பயின்று பட்டம் பெற்றார்.பின்னர் இவர் பல குறும்படங்களில் நடித்தார்.இவர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பிளாக் படத்தில் உதவியாளராக பணியாற்றினார்.

sonam kapoor photos

இதைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு பன்சாலியின் சாவரியா திரைபடத்தில் ரன்பீர் கபீருடன் இணைந்து நடித்து அறிமுகமானார்.இந்த படமீம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாமல் போனது.இவர் 2009 ஆம் ஆண்டு டெல்லி-6 படத்தில் அபிஷேக் பச்சன் உடன் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

sonam kapoor age

இவர் தொடர்ந்து பல வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் சோனம் கபூர். பாலிவுட்டில் நடிகைகள் பலரும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் இவரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ப்ரா அணியாமல் சல்லடை போன்ற உடையை அணிந்து கொண்டு தனது முன்னழகை அப்படியே தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

sonam kapoor photos
Click  டி சர்ட் அணிந்து பளபளப்பாக இருக்கும் விஜய் பட நடிகை..!! சொக்க வைக்கும் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.