குல்ஃபி மாதிரி கும்முன்னு இருக்கீங்களே..!! நடிகை பிகில் சிங்கப்பெண் ரெபா மோனிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் திரைப்படம் தான்
பிகில். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற பலர் நடித்திருந்தனர்.இதில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான்.

ரெபா மோனிகா ஜான் 1994 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் விளம்பரங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வந்தார். இவர் ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார்.தமிழில் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான ஜருகண்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Reba Monica John

இவர் கடைசியாக தமிழில் தனுஷ் ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்திருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வந்த அஸ்வினுடன் இணைந்து குட்டி பட்டாஸ் என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்தார்.இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.பின்னர் 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்திலும் நடித்துள்ளார்.இவர் தமிழ், கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

Reba John Age

தமிழில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து எப்.ஐ.ஆர் படத்தில் நடித்துள்ளார்.பின்னர் பிக்பாஸ் கவினுடன் இணைந்து ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை ரெபா மோனிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். டைட்டான உடையில் குச்சி ஐஸ் சாப்பிடும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எல்லாமே தப்பு தப்பா
தெரியுது டாக்டர் என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

Reba John Bigil movie
Click  எ ம் மா டி யோ… சட்டையை கழட்டி விட்டு சூடான போஸ் கொடுத்த லட்சுமி ராய்!! உருகும் இளசுகள் !! புகைப்படங்கள் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.