செம்ம லெக் பீஸ்..!! மாடர்ன் உடையில் தொடை கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை காவ்யா!!

நடிகை காவ்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் காவ்யா.
பின்னர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். இந்த இரண்டு சீரியலுமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

kaviya arivumani latest
kaviya arivumani saree

காவ்யா 1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் படித்தது வளர்ந்து எல்லாமே சென்னையில் உள்ள கல்லூரியில் தான். இவர் சென்னை மீனாட்சி கல்லூரியில் ஆர்க்கிடெக்ட் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்‌.பின்னர் மீடியா மீது உள்ள ஆர்வத்தால் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதன் மூலம் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

kaviya arivumani modern
kaviya arivumani modern dress

இவர் ஏற்கனவே சில சீரியல்களில் நடித்துள்ளார்.ஆனால் விஜய் டிவியில் இவர் நடித்த பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானார்.பின்னர் நடிகை சித்ரா மறைவிற்குப் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்க தேர்வானார்.இதைத்தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக இவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

kaviya arivumani backpose

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.காவ்யா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சியான உடையில் தொடை அழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் செம்ம லெக் பீஸ்.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

kaviya arivumani instagram latest
Click  நம்ம முல்லை ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிட்டாங்களே: இன்ஸ்டாவை கலக்கும் விஜய்டிவி சீரியல் நடிகை.!!

Leave a Reply

Your email address will not be published.