வெறும் சட்டையில் முழு தொடை தெரிய சூட்டை கிளப்பும் அந்தரங்கம் நிகழ்ச்சி தொகுப்பாளினி கிரிஜா!!

அந் தரங் கம் என்ற அந்த மாதிரி நிகழ்ச்சி மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் கிரிஜா.இரவு 10 மணிக்கு மேல் டிவி பார்க்கும் அனைவருக்கும்
கிரிஜாவை பற்றி தெரியாமல் இருக்காது. .
அந்த அளவுக்கு இரவு நேரங்களில் அந்தரங்கம் நிகழ்ச்சியின் மூலம் செம்ம ஃபேமஸ் ஆனார்.இவர் நிகழ்ச்சியின் போது ரசிகர்களுடன் கலந்துரையாடும் பேச்சுக்களை கேட்கவே பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

கிரிஜா ஸ்ரீ சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.இவர் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பிரபல கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவருக்கு தன் கல்லூரி காலம் முதலே
டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆக வேண்டும் என்பது கிரிஜாவின் ஆசையாம். பின்னர் கேப்டன் டிவியில் தொகுப்பாளினி ஆடிசனில் கலந்துகொண்டார்.ஆனால் இவருக்கு கிடைத்தது அந்தரங்கம் நிகழ்ச்சிதான்.

பின்னர் கேப்டன் டிவியில் அந்தரங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் கிரிஜா.இவர் அந்தரங்கம் நிகழ்ச்சிக்கு முன் ஜெயா டிவியில் தாய் மண்ணின் சாமிகள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். அதன் பின்னர் சமையல் மந்திரம்,அந்தரங்கம், பள்ளிக்கூடம், என்றும் இனிமை நட்சத்திர தீபாவளி, போன்ற பல ஷோக்களை தொகுத்து வழங்கினார்.

தற்போது அந்த ஷோவில் இருந்து விலகிய பின்னர் வேறு எந்த ஒரு ஷோவையும் தொகுத்து வழங்கவில்லை. சமீபத்தில் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் இருக்கும் ரொமேன்டிக் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது பேண்ட் அணியாமல் வெறும் வெள்ளை நிற சட்டை மட்டும் அணிந்து கொண்டு தனது மொத்த அழகையும் காட்டியுள்ளார்.

Click  சட்டையை இறக்கி விட்டு விவகாரமான போட்டோ வெளியிட்ட VJ மகாலட்சுமி..!!இவ்வளவு பெருசா!!

Leave a Reply

Your email address will not be published.