மாஸ்டர் பட நடிகை சங்கீதாவின் ஹாட் டேன்ஸ் வீடியோ..!! கட்டுனவன் குடுத்து வச்சவன் டா..!!

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இரண்டாம் பகுதியில் ஒரு சில நிமிடங்கள் மருத்துவராக துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
 
மாஸ்டர் பட நடிகை சங்கீதாவின் ஹாட் டேன்ஸ் வீடியோ..!! கட்டுனவன் குடுத்து வச்சவன் டா..!!

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இரண்டாம் பகுதியில் ஒரு சில நிமிடங்கள் மருத்துவராக துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சங்கீதா.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.மாஸ்டர்
திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெற்றது.

மாஸ்டர் பட நடிகை சங்கீதாவின் ஹாட் டேன்ஸ் வீடியோ..!! கட்டுனவன் குடுத்து வச்சவன் டா..!!
மாஸ்டர் பட நடிகை சங்கீதாவின் ஹாட் டேன்ஸ் வீடியோ..!! கட்டுனவன் குடுத்து வச்சவன் டா..!!

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் நடித்திருந்தார்.பின்னர் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் .

மாஸ்டர் பட நடிகை சங்கீதாவின் ஹாட் டேன்ஸ் வீடியோ..!! கட்டுனவன் குடுத்து வச்சவன் டா..!!

இதைத்தொடர்ந்து தமிழ் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் ஒரு சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது தல அஜித் நடிக்கும் வலிமை படத்திலும் நடித்து வருகிறார்.

மாஸ்டர் பட நடிகை சங்கீதாவின் ஹாட் டேன்ஸ் வீடியோ..!! கட்டுனவன் குடுத்து வச்சவன் டா..!!
மாஸ்டர் பட நடிகை சங்கீதாவின் ஹாட் டேன்ஸ் வீடியோ..!! கட்டுனவன் குடுத்து வச்சவன் டா..!!

இவர் படங்களில் குடும்பபாங்கான கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார்.ஆனால் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.தற்போது இன்ஸ்டாகிராமில் மிகவும் இறுக்கமான உடை அணிந்து டேன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ட்ரக்ச்சர் னா இதுதான்டா ஸ்ட்ரக்ச்சர் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags