முட்டிக்கு மேல் ஏறிய கவுன் உடையில் தொடையழகை காட்டும் மாளவிகா வால்ஸ்..!! குளு குளு போஸ்!!

சன் தொலைக்காட்சியில் இயக்குனர் சுந்தர் சி கதை ராஜ்கபூர் இயக்கத்தில் நந்தினி என்ற சீரியலில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் மாளவிகா வால்ஸ்.இந்த சீரியல் பழிவாங்கும் பாம்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
நந்தினி சீரியல் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதில் மாளவிகா
ஜானகி, சீதா என டூயல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மாளவிகா வால்ஸ் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் ஒரு சில குறும்படங்களில் நடித்துள்ளார்.இதைத் தொடர்ந்து ஒரு சில மலையாள படங்களில் நடித்துள்ளார்.இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த படங்கள் கவனிக்கப்படாததால் சீரியல் நடிகையாக அறிமுகமானார்.

பின்னர் நந்தினி சீரியலில் நடித்தார்.இது தான் இவரின் முதல் தமிழ் சீரியல் பெரிய  ஹிட்டானது.இவர் ஒரு பேட்டியில் சுந்தர்.சி நந்தினி சீரியல் மூலம் நிறைய பயனுள்ள விஷயங்களை கத்துக்கிட்டேன். ஆனால் தமிழ் தெரியாம ரொம்பவே சிரமப்பட்டேன். இப்போ தமிழில் புது வாய்ப்புகள் வருது. சீக்கிரமே புது சீரியல்ல என்னைப் பார்க்கலாம் என்றார். 

தற்போது மலையாளத்தில் ஒளிபரப்பாகும் ஒரு முன்னணி தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் முட்டிக்கு மேல் ஏறிய கவுனை அணிந்து கொண்டு தன்னுடைய வாழைத்தண்டு போன்ற தொடையை காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

Actress Malavika Wales Hot in Nandini TV Serial Photos
Click  பின்னழகு வேற லெவல்!! பின்னழகை தூக்கி காட்டி ரசிகர்களை சூடேற்றும் மிருணாளினி ரவி

Leave a Reply

Your email address will not be published.