முண்டா பனியனை அணிந்து கொண்டு கிஸ் கொடுக்கும் VJ மகாலட்சுமி..!! என்னா உதடு டா!!

நடிகை மகாலட்சுமி முதன் முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பளினியாக பணியாற்றினார்.
சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்து பல ரசிகர்களை கவர்ந்தார்.பின் எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் போனில் பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது பிடிக்காமல் போக அதற்கு பின் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அதிகமான தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா போன்ற
பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் மகாலட்சுமி.இவர் தமிழ் சீரியல்களில் மட்டும் நடிப்பது அல்ல பல மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இவர் சன் தொலைக்காட்சியில் தன்னுடன் வேலை பார்த்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சச்சின் என்ற ஒரு குழந்தை உள்ளது. நடிகை மகாலட்சுமிக்கு கல்யாணமான சில வருடங்களிலேயே கருத்து வேறுபாட்டால் விவாகரத்து ஆனது. பின்னர் தன்னுடன் நடித்த ஒரு நடிகருடன் தொடர்ந்து ஏற்பட்டு ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கினார்.இதன் மூலம் சின்னத்திரையில் இவர் பெயர் மோசமானது.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 மற்றும் பல டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.இதுமட்டுமல்ல இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது முண்டா பனியனை அணிந்து கொண்டு முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

Click  வெறும் ப்ரா டாப்பில் முன்னழகு தெரிய செல்பி எடுத்த மாளவிகா..!! ஹாட்டான போஸ்!!

Leave a Reply

Your email address will not be published.