ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன சீரியல் நடிகை..!! லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்தவர் தான் ரிந்தியா.தமிழில் திருமதி செல்வம் என்ற சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானார் நடிகை ரிந்தியா. இந்த சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.திருமதி செல்வம் சீரியல் மூலம் இல்லதரசிகளிடம் நிறைய திட்டு வாங்கினார்.இவர் குங்குமபூ என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

தமிழில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மலையாளத்தில் பாக்யலட்சுமி என்ற பெயரில் ஒளிபரப்பானது. இதில் ரிந்தியா வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் சின்னத்திரையில் பிசியான நடிகை இருந்து வந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது கேரளாவிற்கு சென்று மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார்.தமிழ்நாட்டை போலவே கேரளாவிலிலும் சீரியலுக்கு மவுசு கூடியிருக்கிறது.

இவர் மலையாளத்தில் நடித்து கொண்டே தமிழில் கல்யாணப்பரிசு என்ற சீரியலில் நடித்து வந்தார். கடைசியாக சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார்.இவர் தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார்.சினிமாவில் ஃபீல்ட் அவுட் ஆனா பல நடிகைகள் சீரியலில் நுழைவது வழக்கமாக இருந்தது.

தற்போது அதற்கு மாறாக சீரியல் நடிகைகள் பலரும் சினிமாவிற்குள் நுழைந்து வருகிறார்கள்.இதற்கு காரணம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இந்த வரிசையில் ரிந்தியாவும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் ஆளே மாறிட்டீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  Sunday ஆனா Free Show-வா..? முழு அழகையும் காட்டி ரசிகர்களை சூடேற்றும் இளம் நடிகை..!!

Leave a Reply

Your email address will not be published.