டூ பீஸ் நீச்சல் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை ஸ்வேதா மேனன்..!! வைரல் போட்டோஸ்!!

நடிகை ஸ்வேதா மேனன் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்தவர் தான் நடிகை ஸ்வேதா மேனன். இவர் முதன்முதலாக மலையாளத்தில் நிதி நிர்வாகம் என்ற மிகப் பிரபலமான திரைப்படத்தில் நடித்துள்ளார்.இவர் தமிழில் சினிமாவில் சினேகிதியே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் 1997 ஆம் ஆண்டு இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்

இவர் 1974 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில்  பிறந்தார்.ஸ்வேதா கோழிக்கோட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயம் பள்ளியில் பயின்றார்.தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் மலையாள படங்களில் அறிமுகமானார். ஸ்வேதா மேனன் 2011 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதினை பெற்றார்.

தமிழில் சந்தித்த வேளை, சாதுமிரண்டா, நான் அவனில்லை இரண்டாம் பாகம், துணை முதல்வர், இணையதளம் போன்ற படங்களில் நடித்திருந்தார். பொதுவாக மலையாள திரைப்படங்கள் என்றாலே அந்த மாதிரி காட்சிகளும் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் புரியாத மொழியாக இருந்தாலும் முழி  பிதுங்கும் அளவிற்கு திரைப்படத்தைப் ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள்.

தற்போது இவர் இணையதளம் என்ற படத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்படும் குற்றங்களையும் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் என்ன தான் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் டூ பீஸ் நீச்சல் உடையில் இருக்கும் இவரின் பழைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Click  மேலாடையை ஒருபக்கமாக கழட்டிவிட்டு போஸ் கொடுத்த ஆம்பள பட நடிகை..!!ஹாட் க்ளிக்ஸ்!!

Leave a Reply

Your email address will not be published.