மார்வெல் wolverine கேமில் தமிழ் ! பாகிஸ்தான் கேமில் திரிஷா ! வைரல் ! ட்விட்டரை தெறிக்கவிட்ட தமிழர்கள்

இன்றைய சூழ்நிலையில் இளம் தலைமுறையினர் கேம் விளையாடுவதில் மூழ்கிப்போய் உள்ளனர்.சிறு வயதில் இருந்தே கேமை தொடர்ந்து விளையாடி வருகிறார்கள்.தற்போது நிறைய புது புது கேம்கள் வெளியாகி மக்களை கவர்ந்து வருகிறது.

இளம் தலைமுறையினரை கவர கேம் டெம்ப்ளேட் களில் இந்தியன் ஸ்டைலான கோயில்கள், வினாயகர் சில அட்வென்சர்
கேம்களில் டெம்ப்ளேட் களில் சிவன் கூட காட்டி வருகின்றனர்.இதெல்லாம் கேம்மின் ஒரு பகுதி என்று ரசிகர்கள் கண்டு கொள்ள வில்லை.

ஏற்கனவே கோஸ்ட் ரீகான் என்ற சூட்டிங் கேம் பாகிஸ்தான் ல நடக்குற மாறி காட்டிருப்பாங்க. பாகிஸ்தான் போர்ட்ல த்ரிஷா புகைப்படம் இருக்கும் அதை கூட கேம் விளையாடுபவர் கண்டு கொள்ள வில்லை.தற்போது உல்வரின் கேம் டீசர் வெளியாகி அந்த கேம்மின் டெம்ப்ளேட் ஒன்று வைரலாகி வருகிறது.

மார்வெலின் நன்கு அறியப்பட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் ஒன்று எக்ஸ்-மென் மற்றும் முக்கிய கதாபாத்திரம் வால்வரின் ஹக் ஜாக்மேன் நடித்தார். பிளேஸ்டேஷன் 5 உடன் திரைப்படம் அதன் சொந்த தனித்துவமான விளையாட்டைப் பெறுகிறது மற்றும் சமீபத்தில் ஸ்டுடயோ அதற்கான டீசரை வெளியிட்டது

உல்வரின் கேம் டீசரில் சில் தமிழ் வார்த்தைகளை ரசிகர்கள் கண்டு பிடித்து வருகின்றனர்.அதில் காக்டெய்ல் என்று தமிழ் வார்த்தை கண்டு பிடிச்சுருக்காங்க இன்னொரு வார்த்தை புரியாம அது பேமெட் இல்ல பெபெட் ஆ என்று புரியாம இருக்காங்க.இன்னு சில வார்த்தைகளை டீ கோட் பண்ணி வருகிறார்கள்.எதுக்காக கேம் ல தமிழ் வார்த்தைகளை யூஸ் பண்ணாங்கணு அவங்க அவங்க கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Click  இவன் வேற மாதிரி படத்தில் நடித்த நடிகையா இது..!! ஆளே மாறி போன நடிகை மாளவிகா மேனன்!!

Leave a Reply

Your email address will not be published.