வெள்ளை நிற உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி..!! வைரல் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் கருப்பசாமி குத்தகைதாரர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி.இந்த திரைப்படத்தில் அப்பாவியான குடும்ப பாங்கான பெண்ணாக நடித்தார். இதன் மூலம் ஏராளமான தமிழ்
 
வெள்ளை நிற உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி..!! வைரல் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் கருப்பசாமி குத்தகைதாரர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி.
இந்த திரைப்படத்தில் அப்பாவியான குடும்ப பாங்கான பெண்ணாக நடித்தார். இதன் மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் மீனாட்சி.இவர் 1982 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார்.பிங்கி சர்க்கார் என்ற பெயரை தமிழ் சினிமாவில் மீனாட்சி என்று மாற்றிக் கொண்டார்.

வெள்ளை நிற உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி..!! வைரல் புகைப்படங்கள்!!

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் மூலம் அறிமுகமாகி இதைத்தொடர்ந்து தமிழில் மந்திர புன்னகை, பெருமாள், ராஜாதி ராஜா, வெள்ளைகார துரை, நானும் ரௌடி தான், திருநாள், நேர்முகம், ஆங்கிலப்படம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் மலையாளத்தில் சட்டம்பிநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

வெள்ளை நிற உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி..!! வைரல் புகைப்படங்கள்!!

மேலும் இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் ராஜாதிராஜா மந்திரப்புன்னகை, நானும் ரவுடி தான் போன்ற பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் பட வாய்ப்புகள் இல்லாததால் பின்னர் திடீரென திரையுலகை விட்டு காணாமல் போனார் மீனாட்சி தற்போது மீண்டும் கால்பதிக்க களமிறங்கியுள்ளார்.

தற்போது மீண்டும் சினிமா துறையில் நடிப்பதற்காக தற்போது கவர்ச்சியிலும்
இறங்கி உள்ளார். தற்போது கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் வெள்ளை நிற படு கவர்ச்சியான உடையில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெள்ளை நிற உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி..!! வைரல் புகைப்படங்கள்!!
Click  கால்களை மடக்குங்கள் எல்லாம் தெரியுது ! கால்களை விரித்து க வ ர்ச் சி காட்டிய கோமாளி நடிகை ! வைரலாகும் புகைப்படம் !

Tags