என் பின்னழகை பாருங்க என் வயிற்றை பாருங்க என்று வீடியோ வெளியிட்ட நடிகை பரினீதி.‌.!!

பரினீதி 2011 ஆம் ஆண்டு வெளியான பெண்கள் எதிர் ரிக்கிபாய் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.இதைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு இவர் நடித்த
இஷக்ஸாதே திரைப்படம் ஒரு தேசிய விருது போன்ற பாலிவுட்டின் பல விருதுகளை வென்றார்.

பரினீதி சோப்ரா 1988 ஆம் ஆண்டு அரியானாவில் பிறந்தார்.இவர் முதலீட்டு வங்கியில் வேலை பார்க்க விரும்பினார். ஆனால் மான்செஸ்டர் வணிக பள்ளியில் நிதியியல்,வணிகம், பொருளாதாரத்தில் பட்டங்களை பெற்றார். பிறகு 2008 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். இவர் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனத்தில் பொதுத் தொடர்புகள் ஆலோசகராக சேர்ந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

இவர் தனக்கு பிடித்த படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.இவர் ஷுட் டேசி ரொமான்ஸ், ஹேசே தோ பசே போன்ற வெற்றி படங்களில் நடித்தார். 
இஸக்‌ஷாதே திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்றார். மேலும் மற்ற இரண்டு படங்களுக்கும் சிறந்த பெண் நடிகைக்காக ஃபிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

பின் மூன்று ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு மறுபடியும் கோல்மால் அகெய்ன் என்ற வெற்றி படத்தில் நடித்தார்.தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறியுள்ளார்.தற்போது தன்னுடைய அழகுகளை திருப்பி திருப்பி காட்டும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்து வருகிறார்கள்.

Click  அரைகுறை ஆடையில் தொடையழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்..!!

Leave a Reply

Your email address will not be published.